பிரான்சில் கடும் வரட்சி

பிரான்சின் பெரும்பாலான இடங்களுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பல இடங்களில் வெப்ப அலையும், காட்டுத்தீயும் மக்களை பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், பிரான்சின் பெரும்பாலான பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரான்சின் 96 முக்கிய பகுதிகளில் 86 பகுதிகளுக்கு வெவ்வேறு மட்டத்தில் வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த பகுதிகளில் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வறட்சி எச்சரிக்கையில் நான்கு மட்டங்கள் உள்ளன. அவையாவான பிரச்சினை ஏற்படலாம் என கவனமாக … Continue reading பிரான்சில் கடும் வரட்சி